கொரைசா நோய் – கோழிக்கு

புஞ்சை புளியம்பட்டி கருப்புசாமி அவர்களின் பதிவு:-

அதிக தாக்குதல் இருந்தால்
– சிறிய பிளஸ்டிக் டப்பியில் விக்ஸ் அல்லது ஜண்டுபாமை உள்புறம் பக்க வாட்டில் தடவி, கோழி குஞ்சுகளை இந்தனுள் விட்டு மேலே அட்டையை வைத்து மூடிவிடவும்; 1 – 2 நிமிடம் கழித்து, குஞ்சுகளை எடுத்து வெளியில் விடவும் (அதிக நேரம் இதனுள் விடவேண்டாம்)

– இது போல ஒரு நாளைக்கு காலை, மதியம், மாலை நேரம் செய்ய வேண்டும்.
வரும் முன்காக்க
– சின்ன வெங்காயம் ஒரு கைபிடி
– இஞ்சி ஒரு விரளி
– பூண்டு 4 பல்
– மிளகு 6
– துளசி இலை ஒரு கைபிடி

இவை அனைத்தையும் அரைத்து சாறு எடுத்து,

20 நாள் குஞ்சுகளுக்கு = 4 சொட்டு
40 நாள் குஞ்சுகளுக்கு = 6-7 சொட்டு
40 நாளுக்கு மேல் உள்ள குஞ்சுகளுக்கு = 10 சொட்டு
1கிலோ எடை உள்ள குஞ்சுகளுக்கு = 15 சொட்டு வரை

காலை = 6 மணிக்கு
மதியம் = 12 மணிக்கு
மாலை = 6 மணிக்கு

2 நாள் கொடுக்க வேண்டும்.


Comments

  1. Play Live Dealer Games at Casinos with the best - Wooricasinos
    Casinos with the best live dealer casino games · 1. Slots LV Casino · 2. Lucky 유흥가 Streak Casino · 3. 토토하는법 El Royale 라이브바카라조작 Casino · 4. Casino of Vegas 오산 휴게텔 · 5. 999betasia BetMGM Casino · 6. Jackpot

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை