லாபகரமான சிறு பண்ணை வடிவமைப்பில் கவனிக்க வேண்டிய 7 வழிமுறைகள்
எனது பெயர் மொரினோ. நானும் எனது மனனவியும் நெதர்லொந்து நாட்டில் 1/2 ஏக்கரில் காய்கறி விவசாயம் செய்து சந்தையில் நேரடி விற்பனைசெய்கின்றோம். 10 க்கு மேற்பட்ட பண்ணையில் வேலை செய்த அனுபவத்தின் அடிப்படையில் நாங்கள் பின்வரும் 7 வழிமுறைகள் பயன்படுத்தி இந்த பண்ணையை வடிவமைத்து உள்ளோம். முதல்வருடம்சிறியதாகஆரம்பிக்கவும். பின்னர்நீங்கள்திட்டமிட்டதலில்எந்த அளவிற்கு சரியாக அமைந்தது என்று கண்டறிந்து அதன் பின்னர் பண்னைனய விரிவுபடுத்தவும்… பண்னை ஆரம்பிக்கும் போது அதிக முதலீடு ஆவதால் சிறிது சிறிதொகசெய்யும் பொழுது தவறுகளை கண்டறிவது எளிது. பொரும்பாலான பண்ணைகள் நஷ்டத்தில் முடிவதற்கு காரணம் எடுத்த வுடன் பெரிதாக செய்வதால் இழப்பு அதிகமாக உள்ளது.நான் செய்த மிகப்பெரிய தவறு நான் செய்யும் பயிர் பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்து வைக்காமல் இருந்தது. தகவல் இருந்தால் பின்னாளில் தவறு எங்கு நடந்தது என கண்டறிய இயலும். சரி நான் பயன்படுத்திய வழிமுறைக்கு செல்வோம். 1. சந்தையை கண்டறிதல் : பயிர் செய்வதற்கு முன்பு நமக்கான சந்தை வாய்ப்பு கண்டறிய வேண்டும்…நமது பொருளுக்கான வாடிக்கையாளர் யார்? அந்த பொருள் எவ்வளவு விற்பனை ஆகி...