விதிகள்


தளத்தை பயன்படுத்தும் முறை:

இந்த இணையத் தளம் விவசாயத்திற்காக மட்டுமே. இங்கு விவசாய சம்மந்தப்பட்ட பதிவுகளோடு சரியான உணவுமுறைகள் மற்றும் மூலிகைப் பயன்பாட்டின் பதிவுகளை செய்திடவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இவை தவிர மற்ற பதிவுகள் அனுமதிக்கப்படவில்லை. நண்பர்களின் மறுபதிவுகள் யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்கவெண்டும். அநாகரீக பதிவுகள் மற்றும் மறுபதிவுகள் மற்றவர் மனதைப் புண்படுத்தும் என்பதை மனதில் கொள்ளவும்.

Terms of use

This site has been developed and hosted only for agricultural purpose. This is he place where you can raise your doubts about agricultural activities. it is allowed to discuss about the organic food preapration and how to reduce the inoraganic methods to reduce the risk and improve the quality of foods and also it is allowed to discuss about the herbel but restricted to farming and using methods. The users are asked to put their comments only related to articles and please avoid to put the words which will hurt others.

தற்காப்பு விதிகள்

இத்தளத்தில் எந்த ஒரு இடத்திலும் நண்பர்களின் தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கேட்க்கப்படவில்லை. எனவே நண்பர்கள் தங்களைப்பற்றிய தகவல்களை தற்காத்துக் கொள்ளவும்.

Privacy Policy

We are not asking your personal mail id and Mobile number anywhere in the Website. So please avoid to use your personal information, and the committee will not be the responsible person for any senstive issues.

Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை